வசூலை அள்ளும் 'கருப்பு': சூர்யாவின் மொரட்டு Comeback!

4687பார்த்தது
வசூலை அள்ளும் 'கருப்பு': சூர்யாவின் மொரட்டு Comeback!
கடந்த 13 ஆண்டுகளாக பிளாக்பஸ்டர் படம் இல்லாமல் தவித்த நடிகர் சூர்யா, 'கருப்பு' திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொடுத்துள்ளார். வார இறுதி நாட்களில் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல்லாக இயங்கி வரும் நிலையில், ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி