பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கும் 'கருப்பு': 4 நாட்களில் ரூ. 141 கோடி வசூல்

5208பார்த்தது
பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கும் 'கருப்பு': 4 நாட்களில் ரூ. 141 கோடி வசூல்
சூர்யா நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் கடந்த 15-ம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது. நீதிமன்ற வழக்கையும், கடவுள் நம்பிக்கையையும் மையமாக கொண்ட இப்படம், வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ. 147 கோடிக்கும் மேல் வசூலித்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் நேர்மறையான விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி