கருப்பு: 15 நாட்களில் ரூ. 207 கோடி வசூல்

6154பார்த்தது
கருப்பு: 15 நாட்களில் ரூ. 207 கோடி வசூல்
சூர்யா, த்ரிஷா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இப்படம் ரூ.300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகச்சிறந்த வசூல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி