வானுயர சூழ்ந்த கரும்புகை- கண்ணெரிச்சலில் வாகன ஓட்டிகள்

17பார்த்தது
பள்ளிக்கரணை சதுப்புநில பூங்கா எதிரே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் பிடித்த தீ குப்பைக்கிடங்கிற்குப் பரவி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வானுயர எழும்பிய கரும்புகை வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளைச் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்குக் கண் எரிச்சல், பார்வை மங்கல் ஏற்பட்டு வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி