வீட்டிற்குள் புகுந்த கருஞ்சாரை பாம்பு!

3996பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சுவாமி சிவானந்த சாலை பகுதியில் உள்ள சரவணன் என்பவரது வீட்டிற்குள் 6 அடி நீள கருஞ்சாரை பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு நுழைந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள், பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மழைக்காலம் என்பதால் வீடுகளில் உள்ள ஓட்டைகளை அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you