பாகிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு.. 15 பேர் பலி

1557பார்த்தது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் இன்று (பிப்., 06) குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் அவசரநிலை அமலில் உள்ளது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி