சர்வதேச விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் முத்திரை முறை ரத்து

1966பார்த்தது
சர்வதேச விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் முத்திரை முறை ரத்து
சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடு செல்லும் பயணிகளின் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறை வரும் செப்.1-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது கைபேசிக்கு வரும் 'இ-போர்டிங் பாஸ்' மூலமாகவே இமிகிரேஷன் கிளியரன்ஸ் செய்து கொள்ள முடியும். அரைகுறையாக குத்தப்படும் முத்திரைகளால் ஸ்கேன் செய்யும்போது ஏற்படும் தேவையில்லாத காலதாமதங்களையும் தொழில்நுட்ப சிக்கல்களையும் தவிர்க்கவே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி