காட்டில் 2 இளம்பெண்கள் சடலம்.. கள்ளக்காதல் பகீர்

ஜார்க்கண்ட்: கிரிதியா மாவட்டத்தில் உள்ள காட்டில் சோனி தேவி (23) மற்றும் ரிங்கு (31) ஆகிய 2 இளம்பெண்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் திருமணமான சோனிக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. ஊர் பஞ்சாயத்தில் கள்ளக்காதலை கைவிட எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சோனியை உல்லாசத்துக்கு வற்புறுத்தினார். இதற்கு சோனி மறுத்த நிலையில் அவரையும், உடனிருந்த ரிங்குவையும் ஸ்ரீகாந்த் கொன்றுள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
