2 ஆண்டுகளுக்குப் பிறகு உடல் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

6323பார்த்தது
2 ஆண்டுகளுக்குப் பிறகு உடல் தோண்டி எடுக்கப்பட்ட உடல்
தேனி: கடந்த 2023-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்ததாகக் கூறப்பட்ட முருகனின் உடல், அவரது தந்தை ராமுவின் சந்தேகப் புகாரைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர், உத்தமபாளையம் வட்டாட்சியர், அன்னூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.  இதன்மூலம் முருகன் இறப்பில் இருந்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.