கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிம் ஒப்படைப்பு

6125பார்த்தது
கோவை சூலூர் அருகே சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி, 10 வயது சிறுமியை பைக்கில் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த சிறுமியின் உடற்கூறாய்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிறுமியில் உடல் பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களது சொந்த மாவட்டமான சேலத்திற்கு உடலை எடுத்துச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி