பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கவலைக்கிடம்

39பார்த்தது
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கவலைக்கிடம்
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் (Breach Candy Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குச் சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி