பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை காலமானார்

7070பார்த்தது
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (80) நேற்று (பிப்.17) காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ரா தனது தந்தையை "முதல் ஹீரோ மற்றும் அமைதியான வழிகாட்டி" என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி