கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாலிவுட்டை விட்டு விலகினேன்: பிரியங்கா சோப்ரா

4754பார்த்தது
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாலிவுட்டை விட்டு விலகினேன்: பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளும், தனது வளர்ச்சியை விரிவுபடுத்தும் ஆர்வமுமே ஹாலிவுட் செல்ல காரணம் என நடிகை பிரியங்கா சோப்ரா விளக்கமளித்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு ராஜமௌலியின் 'வாரணாசி' படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்பியுள்ள அவர், இந்திய சினிமா மீதான தனது பாசம் என்றும் குறையாது என தெரிவித்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட் என எவ்வித பாகுபாடும் இன்றி திறமையான கதைகளில் நடிக்கவே தான் விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி