கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்

5313பார்த்தது
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (நவ.14) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த மிரட்டல் சம்பவம் அங்கு இருந்த மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி