நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

73பார்த்தது
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று விஜய் வீட்டில் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது. இன்று (ஜூலை 27) காலை முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி:News Tamil 24x7

தொடர்புடைய செய்தி