சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனை

27பார்த்தது
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனை
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சயனைடு நிரப்பிய 2 RDX குண்டுகள், உயர்நீதிமன்றத்தில் வெடிக்கும் என பதிவாளர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோப்பநாய் உதவியுடன் உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தியதில் எந்த வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி