சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

7432பார்த்தது
சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சீமான் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மை நாட்களாக பல முக்கிய பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி