திரிஷா வீட்டிற்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்

0பார்த்தது
திரிஷா வீட்டிற்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில், வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் திரிஷா வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், அது புரளி என தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி