நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

31பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ரவிகுமார் ஆகியோரது வீடுகளுக்கும், நடிகைகள் சாக்ஷி அகர்வால், பிரியா பவானி சங்கர் வீடுகளுக்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி