பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். அவர்களுக்கு ஏதுவாக சிறப்பு ரயிகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (ஜன.11) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜன.12ஆம் தேதி முதல் ஜன.15ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயிகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயிகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.