பாதாளச் சாக்கடை குழியில் விழுந்த சிறுவன் பலி

4661பார்த்தது
நாமக்கல்லில் பாதாளச் சாக்கடைக்கு தோண்டிய குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் என்ற நிறுவனம் நேற்று முன்தினம் (டிச.31) குழியைத் தோண்டி வைத்துள்ளது. அந்த குழியில் 5 அடிக்கு நீர் தேங்கியிருந்த நிலையில் தடுப்புகள் ஏதும் இன்றி இருந்துள்ளது. அதில் எதிர்பாராத விதமாக சிறுவன் விழுந்து உயிரிழந்தார். ஒப்பந்த நிறுவனம் தரப்பில் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் தரப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி