இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு

75பார்த்தது
இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு
உத்தராகண்ட் மாநிலத்தில் இருமலுக்காக கொடுக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' என்ற மருந்தை உட்கொண்ட 4 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சிறுவனின் உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக கோமா நிலையில் இருந்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி