கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் பரிதாபமாக பலி

1பார்த்தது
கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் பரிதாபமாக பலி
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன் வீட்டில் உறங்கியபோது கடிபட்ட நிலையில், அருகிலுள்ள மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன் கடும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி