மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தில், காதலன் தனது காதலியை OYO ரூமில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேரி தெல்கு என்ற பெண்ணும் திலாவர் சிங் என்ற இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மேரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த காதலன், OYO ரூமில் தனது பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடியுள்ளார். பின்னர், அப்பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.