தாயின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகனை மிரட்டிய காதலன்

13பார்த்தது
தாயின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகனை மிரட்டிய காதலன்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, தாய் சுனிதாவுக்கும் லெனின் என்பவருக்கும் இடையே இருந்த தகாத உறவைக் தட்டிக் கேட்ட 16 வயது சிறுவனுக்கு, லெனின் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லெனினிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி