கேரளாவை அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. 41 பேர் பாதிப்பு

3668பார்த்தது
கேரளாவை அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. 41 பேர் பாதிப்பு
கேரளாவில் அண்மை காலமாக 'மூளையைத் தின்னும் அமீபா' நோய் எனப்படும் மூளை காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, கடந்த அக்.1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான 17 நாட்களில் மட்டும், மாநிலம் முழுவதும் 41 பேர் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் மாநில தலைநகரான திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நோய் தொற்று குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி