Sony Bravia டிவிக்களை அடுத்தாண்டு ஏப்ரல் முதல் TCL தயாரிக்கும் என அறிவிப்பு. 51% பங்குகளை TCL நிறுவனமும், 49% பங்குகளை Sony நிறுவனமும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்து. Bravia டிவிகள் வழக்கம்போல் தொடரும் எனவும், R&D, Display, Assembly உள்ளிட்டவற்றை TCL மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் Sony Bravia டிவிக்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.