23-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரேசில் அணியில், காயத்தில் இருந்து ம
ீண்ட நட்சத்திர வீரர் நெய்மார் சேர்க்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பிரேசிலுக்காக அதிக கோல்கள் (79) அடித்த 34 வயதான நெய்மார், தனது 4-வது உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.