காலை உணவு திட்டம் தொடரும்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

33பார்த்தது
காலை உணவு திட்டம் தொடரும்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே, மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி