BREAKING: ரயில் விபத்தில் 7 பேர் பலி (வீடியோ)

51பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் இன்று (நவ., 05) சுனார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்கச் சென்ற பக்தர்கள் மீது ரயில் மோதியதில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பக்தர்கள் நடைமேடையில் இறங்குவதற்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கியபோது இந்த விபத்து ஏற்பட்டது. ரயில் தண்டவாளங்களில் அங்குமிங்குமாக உடல்கள் சிதறிக்கிடந்தன. கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் ஆற்றில் குளிக்க சென்ற போது இந்த கோரம் அரங்கேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி