BREAKING: 2 வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

25பார்த்தது
BREAKING: 2 வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் தமிழ்குமரன், எம்எல்ஏ அருள் ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (நவ., 25) செய்தியாளர்களிடம் பேசிய அவர், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். இதனிடையே இரு அணிகளாக பிரிந்துள்ள ராமதாஸ், அன்புமணி தரப்பை ஒன்றிணைக்க என்டிஏ முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி