ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் ஊழல் தடுப்பு கூட்டம்

72பார்த்தது
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் ஊழல் தடுப்பு கூட்டம்
இந்தியாவின் தலைமையில் 2026 ஆக.4,5 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 2-ஆவது பிரிக்ஸ் ஊழல் தடுப்பு பணிக்குழு கூட்டத்தில் எல்லை தாண்டிய ஊழல்களை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், தப்பியோடிய குற்றவாளிகளை கண்டறிதல் மற்றும் சட்டவிரோத சொத்துக்களை மீட்பதில் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி