திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு துப்பாக்கி சூடு

5பார்த்தது
பீகார் பக்சர் பகுதியில் திருமண மேடையில் இருந்த மணப்பெண்ணை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இடுப்பில் காயமடைந்த மணப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய அந்த நபரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி