தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்

10பார்த்தது
தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்
கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முதல் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்துவதாக பண்ணை வளர்ப்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர். கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், முழுமையான உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்குகிறது. இதனால் கோழி தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் அபாயம் உள்ளது.

தொடர்புடைய செய்தி