தங்கையுடன் தகாத உறவு.. இளைஞரை கொன்று கடலில் வீசிய அண்ணன்

4473பார்த்தது
தங்கையுடன் தகாத உறவு.. இளைஞரை கொன்று கடலில் வீசிய அண்ணன்
ராமநாதபுரம் சாயல்குடி அருகே கடற்கரையில் கடந்த 16ஆம் தேதி இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. இறந்தவர் கன்னிராஜபுரம் சிலம்பரசன் (35) என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுதொடர்பாக தூத்துக்குடி வேம்பாரில் வசித்த கண்ணன் (45) என்பவரை பிடித்து விசாரித்ததில், நண்பர்களுடன் சேர்ந்து சிலம்பரசனை கொலை செய்தது தெரியவந்தது. செல்வலிங்கம் என்பவரது தங்கையுடன் சிலம்பரசனுக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. கொலையில் தொடர்புடைய 3 பேரும் நேற்று கைதாகினர்.

தொடர்புடைய செய்தி