இமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்கிரி பகு
தியில் வாழும் 'ஹட்டி' பழங்குடியின மக்களிடையே ஒரு விசித்திர வழக்கம் உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில் உள்ள ஒர
ு ஆண் திருமணம் செய்துகொண்
டால், அவனது சகோதரர்கள் அனைவருக்குமே அப்பெண் மனைவியாகக் கருதப்படுவார். வறுமை மற்றும் குட
ும்பச் சொத்துகள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே
இந்த நடைமுறை அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.