இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் பட்ஜெட் 83% உயர்வு!

42பார்த்தது
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் பட்ஜெட் 83% உயர்வு!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் பட்ஜெட், 4 ஆண்டுகள் தாமதம் காரணமாக சுமார் 83% உயர்ந்து ரூ.1.08 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மும்பை–அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் தாமதம் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை செலவு இரட்டிப்பாக உயர காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி