பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்ஜியம் - உதயநிதி ஸ்டாலின்

2பார்த்தது
பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்ஜியம் - உதயநிதி ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை ஒரு 'மிகப்பெரிய பூஜ்ஜியம்' என்றும், திமுக ஆட்சியின் திட்டங்கள் மீது மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே என நிபந்தனை விதித்து மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர் சாடினார்.

தொடர்புடைய செய்தி