ஆகஸ்ட் 5 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்.. சபாநாயகர் அறிவிப்பு

187பார்த்தது
ஆகஸ்ட் 5 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்.. சபாநாயகர் அறிவிப்பு
2026-27 நிதி ஆண்டிற்கான தமிழக வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்குச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி