தமிழ்நாட்டு மக்களுக்கு உதவாத பட்ஜெட்.. அண்ணாமலை

4836பார்த்தது
தமிழக பட்ஜெட்டை விமர்சித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார். கடனை வாங்கி செலவு செய்யும் அரசு இது என்றும், கோவில் புனரமைப்புக்கு கூறிய தொகை உண்மையல்ல என்றும் குற்றம்சாட்டினார். மேலும், மாநிலத்தின் மொத்த கடன் அதிகரித்து வருவதாகவும், முக்கிய திட்டங்கள் குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி