கட்டிடம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

3768பார்த்தது
மகாராஷ்டிராவின் மும்பையின் பிவாண்டி பகுதியில் உள்ள பாலாஜி நகர்-கங்காராம்வாடி பகுதியில் உள்ள பழமையான 4 மாடி கட்டிடமான 'கோஹினூர் அபார்ட்மெண்ட்', நேற்றிரவு 11:30 மணியளவில் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி