சலூன் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை மாடு

3739பார்த்தது
துருக்கியின் மிகவும் பிரபலமான நகரமான இஸ்தான்புல்லில் பக்ரீத் தினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பக்ரீத் கொண்டாட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட காளை ஒன்று, கட்டுக்கடங்காமல் தப்பித்து நேராக ஒரு முடிதிருத்தும் கடைக்குள் ஓடியது. அங்கிருந்த சேர்கள், உபகரணங்களை சேதப்படுத்திவிட்டு சென்றது. இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி