ஜல்லிக்கட்டு முடிந்து வேதனையில் குமுறிய காளை உரிமையாளர்கள்

0பார்த்தது
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.16) நடைபெற்றது. பல காளைகள் வீரர்களை சீறி பாய, மாடுபிடி வீரர்கள் லாவகமாக களம்கண்டனர். இதற்கிடையில், ‘ரெக்கமெண்டேஷன்’ அடிப்படையில் மாடுகளை அவிழ்த்ததாக குற்றம்சாட்டி, வாய்ப்பு கிடைக்காத காளை உரிமையாளர்கள் வேதனையுடன் எதிர்ப்பு தெரிவித்தனர். காலை முதல் உணவும் தண்ணீரும் இல்லாமல் காத்திருந்த நிலையில், போட்டி முடிந்ததாக அறிவித்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி