'SA T20 லீக்கில் பும்ரா விளையாடக் கூடாது'.. டு பிளெஸ்ஸிஸ் கருத்து

3752பார்த்தது
'SA T20 லீக்கில் பும்ரா விளையாடக் கூடாது'.. டு பிளெஸ்ஸிஸ் கருத்து
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்.ஏ டி20 லீக் தொடரில் இந்திய வீரர் பும்ரா விளையாடக் கூடாது என டு பிளெஸ்ஸிஸ் கூறியுள்ளார்.  வரும் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ள தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான பாப் டு பிளெஸ்சிஸ் பங்கேற்கிறார். அவர் கூறியதாவது, “இந்திய வீரர் பும்ரா இந்த தொடரில் விளையாடக் கூடாது. உலகிலேயே எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்து வீச்சாளர் பும்ரா. அவரை இந்த தொடரில் பார்க்க மாட்டோம் என நம்புகிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி