அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய பேருந்து.. 13 பேர் பலி

0பார்த்தது
அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய பேருந்து.. 13 பேர் பலி
பீகார் மாநிலம் கட்டிகார் மாவட்டத்தின் கோதா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை (ஏப்.11) சுமார் 6:30 மணியளவில் அவ்வழியே சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரக் மற்றும் பிக் அப் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி