புளிய மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: 50 பேர் படுகாயம்

8829பார்த்தது
ஆண்டிபட்டி அருகே பேருந்து கார் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் காரில் இருந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி