பேருந்து பாலியல் தொல்லை விவகாரம்.. ஜாமின் மனு தள்ளுபடி

2பார்த்தது
பேருந்து பாலியல் தொல்லை விவகாரம்.. ஜாமின் மனு தள்ளுபடி
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயது தீபக், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக வெளியான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வீடியோ வெளியிட்ட ஷிம்ஜிதா மீது தீபக்கின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் அவரை கைது செய்த நிலையில், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி