நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. 6 பேர் பலி

0பார்த்தது
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. 6 பேர் பலி
தென்காசியில், இன்று (நவ.24) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்,  6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள அச்சம்பட்டி அருகே வேகமாக சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் கொடூரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி