“வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்.. எஸ்.பி.வேலுமணி

6680பார்த்தது
“வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்.. எஸ்.பி.வேலுமணி
“போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். எல்லாமே மாறும் கட்சி நல்லா இருக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி