இடைத்தேர்தல் தொகுதி களநிலவரம்: முதல்வர் விஜய்க்கு சென்ற ரகசிய அறிக்கை

29பார்த்தது
இடைத்தேர்தல் தொகுதி களநிலவரம்: முதல்வர் விஜய்க்கு சென்ற ரகசிய அறிக்கை
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வென்ற நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகள் தொடர்பாக முதல்வர் விஜய்க்கு உளவுத்துறை அறிக்கை சென்றுள்ளது. அதில் கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரத்தில் தவெகவின் வெற்றி வாய்ப்பு மங்கலாக உள்ளதாகவும், திருச்சி கிழக்கு, விராலிமலையில் மட்டுமே சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இடைத்தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு முதல்வர் விஜய் நேரடியாக ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி